க.பொ.த(சா/த) பரீட்சையில் தோல்வி நிலையைப் பொருட்படுத்தாமல், உயர்தர தொழிற்கல்விப் பிரிவில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப் பிரிவின் (13 ஆண்டு சான்றளிக்கப்பட்ட கல்வித் திட்டம்) கீழ், பாடசாலைகளில் 12 ஆம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, தொழிற்கல்விப் பிரிவுக்கு 12 ஆம் தரத்தில் மாணவர்களைச் சேர்க்கும்போது, க.பொ.த (சா/த) பரீட்சையில் தேர்ச்சி/தோல்வி நிலை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை கீழே உள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
பாடசாலைகள் விபரம் கீழே,
https://moe.gov.lk/wp-content/uploads/2025/05/16/Annex2ALVSSchoolList2025.pdf
விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்.
https://moe.gov.lk/wp-content/uploads/2025/05/16/Annex3ALVS13YearsSchoolApplicationTam.pdf