Sponsored Advertisement
HomeLocal Newsகொழும்பில் நாளை 20 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பில் நாளை 20 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை(13) 20 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொரகபிடிய, சித்தமுல்ல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதிப்பகுதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெடிய வீதி, மெதவல வீதி,போகுந்தர வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version