Sponsored Advertisement
HomeLocal Newsமயக்க மருந்தினால் மற்றுமொரு பெண்ணும் மரணம்

மயக்க மருந்தினால் மற்றுமொரு பெண்ணும் மரணம்

தேசிய கண் வைத்தியசாலையில், சத்திரசிகிச்சைக்காக, மயக்க மருந்து செலுத்தப்பட்ட மற்றுமொரு பெண் ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதார தொழில் வல்லுனர்களின் தலைவர் ரவிகுமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மரணம் மயக்க மருந்தினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில், உடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version