34/2025 சுற்றறிக்கைக்கு ஏற்ப தமிழ், சிங்களப் பாடசாலைக்கான நாளாந்த பாடவேளைகளுக்கான நேர ஒதுக்கீடு
2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய ஆரம்பப்பிரிவில் நேரசூசியில் மாற்றமில்லை!
முதனிலை -1 (தரம் 1 & 2) –
மு.ப.7.30 – மு.ப.11.45 வரை
முதனிலை -2 (தரம் 3 & 4)
மு.ப.7.30 -பி.ப.1.00 வரை
முதனிலை – 3 (தரம் ஐந்து)
மு.ப. 7.30 – பி.ப 2.00 வரை
குறிப்பு – ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு பி.ப 1.30 மணிக்கு பாடசாலை நிறைவடைந்தாலும் ஆசிரியர்கள் பி.ப.2.00 மணிக்கே வீடு செல்ல முடியும்.
தரம் 6 தொடக்கம் தரம் 13 வரை
மு.ப. 7.30 – பி.ப 2.00 வரை பாடசாலை நடைபெறும்.



