Wednesday, May 20, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅதிரடியாக உயர்ந்த டொலர்: 342 ரூபாயைக் கடந்து புதிய உச்சம்!

அதிரடியாக உயர்ந்த டொலர்: 342 ரூபாயைக் கடந்து புதிய உச்சம்!

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (20) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.08 ரூபாயாகவும், விற்பனை விலை 342.70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (19) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாகவும், விற்பனை விலை 338.07 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.

இதேவேளை, இன்றைய தினம் அரச வங்கி ஒன்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 345.20 ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன், அதன் கொள்வனவு விலை 335.65 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular